நாளை அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது – எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் அதிகாரம் வழங்க முடிவு
அ.தி.மு.க.வில் அதிகாரத்தை கைப்பற்றுவது யார்? என்ற பலப்பரீட்சையில் எடப்பாடி பழனிசாமியின் கை தொடர்ந்து ஓங்கி உள்ளது. இதன்காரணமாக சமீபத்தில் அவர் பல்வேறு சட்ட ரீதியிலான சவால்களை உடைத்தெறிந்துவிட்டு
Read More