நாடு முழுவதும் இன்றும், நாளையும் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஒத்திகை நடைபெறுகிறது
நமது நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்ட நிலை திடீரென மாறி உள்ளது. சராசரியாக 6 ஆயிரம் பேருக்கு தினமும் தொற்று பாதிப்பு
Read More