8 ஆண்டுகளில் வருமான வரித்துறையினர் செய்த 5,931 சோதனைகள் மூலம் ரூ.8,800 கோடி சொத்துக்கள் பறிமுதல்
நாடு முழுவதும் கடந்த 2014-2015-ம் ஆண்டு முதல் 2021-2022 வரையில் வருமான வரி சோதனை நடத்திய 5,931 சோதனை நடவடிக்கையின்போது ரூ.8,800 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் பறிமுதல்
Read More