ஆஸ்கார் விருதில் சிறந்த நடிகருக்கான போட்டியில் ஜூனியர் என்.டி.ஆர் பெயர் பரிந்துரைக்க வாய்ப்பு!
டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இதில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
Read More