ஓ.பி.எஸ் இருக்கை பற்றி சட்டசபையில் கேள்வி கேட்டால் பதில் சொல்வேன் – சபாநாயகர் அப்பாவு பேட்டி
சட்டசபையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்த பிறகு சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி:-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவரின்
Read More