தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள் – சென்னை போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால் அறிவுரை
தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்
Read More