ஒரே காட்சியை மூன்று நாட்கள் எடுப்பார் – இயக்குநர் மகிழ் திருமேனி பற்றி உதயநிதி ஸ்டாலின் கருத்து
தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் ‘கலகத் தலைவன்’. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார்.
Read More