திமுக தலைவர், பொதுச்செயலாளர் பதவிகளுக்கான தேர்தல் வேட்பு மனுக்கள் 7 ஆம் தேதி பெறப்படுகிறது – துரை முருகன் அறிவிப்பு
தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தி.மு.க. 15-வது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகுதியுள்ள ஒன்றிய-நகர-நகரிய பேரூர்-பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகரக்
Read More