சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆட்டோ, சரக்கு வாகனங்களில் வர பக்தர்களுக்கு தடை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நேற்று பம்பையில் நடைபெற்றது.
Read More