தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 80 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 16-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை
Read More