கிரிக்கெட்டை மையமாக வைத்து பா.இரஞ்சித் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர்
Read More