செய்திகள்
பீகார் பள்ளித் தேர்வு வாரியம் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு
பீகார் மாநில அரசு, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் பயன்படுத்தப்பட்டு வரும் "தோல்வி" (Fail) என்ற வார்த்தைக்குப் பதிலாக "திறமைக்கான தகுதியுடையவர்" (Kaushal… Read More
108 ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் திடீர் போராட்டம்!
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயங்கி வரும் '108' ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்களுக்குக் கடந்த 6 மாதங்களாக உரிய ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, ஊழியர்கள் திடீர் போராட்டத்தில்… Read More
பிரதமர் மோடி ரக்ஷா பந்தன் வாழ்த்து
சகோதர சகோதரிகளுக்கு இடையே உறுதியான நம்பிக்கை, அன்பின் அடையாளமாக ரக்ஷா பந்தன் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சகோதரிகள் தங்கள் மனமார்ந்த பிரார்த்தனைகள் மற்றும் நல்வாழ்த்துகளின் அடையாளமாகத் தங்கள்… Read More
சாட்ஜிபிடி பயனர்களுக்காக விளம்பரங்களை அறிமுகப்படுத்தும் ஓபன் ஏஐ
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐ (OpenAI), இந்தியாவில் உள்ள இலவச சாட்ஜிபிடி (ChatGPT) பயனர்களுக்காக விளம்பரங்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு சேவைகளுக்கான… Read More
த.வெ.க தொண்டர்கள் ஒட்டிய சர்ச்சை போஸ்டர்! – காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) மத்திய மாவட்ட நிர்வாகிகள் சார்பாக ஒட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. ண்மையில்… Read More
நேபாள வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 500 ஆக உயர்வு – மீட்புப் பணிகள் தீவிரம்!
திபெத்தின் லெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், போடே கோஷி நதி வழியாக நேபாளத்தின் மத்திய மாவட்டங்களுக்குள் புதன்கிழமை புகுந்து பேரழிவை விளைவித்தது. திபெத்தையொட்டிய ரசுவா மாவட்டத்தில் போடே… Read More
கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!
கிராண்ட் செஸ் டூரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்த பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள… Read More
தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு என்ன காரணம் ? – உணவு வழங்கல் துறை அமைச்சர் சட்டசபையில் விளக்கம்
தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, விலைவாசி… Read More
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழகர்களை மீட்கும் பணிகள் தீவிரம் – டெல்லியில் முகாமிட்ட தமிழக அமைச்சர்கள்
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணிகளை முடுக்கிவிட, தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஏ. ராஜமோகன், கே. தென்னரசு மற்றும் ஆர். வினோத் ஆகியோர்… Read More
நேபாளத்தின் திரிசூலி நீர்மின் திட்டப் பகுதியில் சிக்கியிருந்த 63 இந்தியர்கள் மீட்பு
நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் திரிசூலி ஆற்று வெள்ளப்பெருக்கில் பலியானோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில்… Read More