சென்னையில் தங்கம் விலை குறைவு – ஒரு சவரனுக்கு ரூ.120 குகுறைவு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமும் காணப்பட்டு வரும் நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Read More