அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தவறு செய்ததால் அந்த துறையை குறை சொல்ல கூடாது – அண்ணாமலை பேச்சு
தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னை ஒரு மழைக்கு கூட தாக்கு பிடிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது.
Read More