நடிகை அஞ்சலியின் 50வது படம் ‘ஈகை’ பர்ஸ்ட் லுக் வெளியானது
ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. அதன்பின்னர் அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா படங்களில் அஞ்சலியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
Read More