பிரபுதேவா நடனம் ஆடாமல் நடித்திருக்கும் படம் ‘தேள்’
நடன இயக்குநரும் நடிகருமான ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் படம் ‘தேள்’. ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும்
Read More