இரண்டாவது படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமான பிக் பாஸ் லொஸ்லியா
பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா. இந்நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளத்தை சேர்த்த லாஸ்லியாவுக்கும் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
Read More