நீலம் புரொடக்ஷன்ஸ் தொடர்ந்து படம் தயாரிக்கும் – இயக்குநர் பா.ரஞ்சித்
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்த “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படம் கடந்த 6-ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. பா.ரஞ்சித்திடம் உதவி
Read More