“மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன்” – ‘என்.ஜி.கே’ ரிலீஸ் குறித்து சூர்யா
செல்வராகவன் – சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் என்ஜிகே படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகிறது. இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Read More