யுவராஜ் சிங் பாணியில் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்த பாகிஸ்தான் வீரர்
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் கண்காட்சி போட்டி நேற்று குவெட்டாவில் உள்ள புக்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெஷாவர் ஜால்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் விளையாடின.
Read More