கடந்த சில ஆட்டங்களில் பந்து வீச்சு சரியாக இல்லை – இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. கவுகாத்தியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய
Read More