ஜப்பான் சென்ற உகாண்டா ஒலிம்பிம் அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் சென்றடைந்த 9 பேர் கொண்ட உகாண்டா அணியில் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த
Read More