ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை, நாடு கடத்த வலியுறுத்தல் – இந்தியா பதில்
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மிகப்பெரிய அளவில் நடந்த இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.
Read More