international news

Tamilசெய்திகள்

இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கடும் வரி விதித்தார். ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை

Read More
Tamilசெய்திகள்

ஈக்வடார் நாட்டு சிறையில் கலவரம் – 31 பேர் உயிரிழப்பு

ஈக்வடார் நாட்டின் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 33 கைதிகள் காயமடைந்தனர். எல் ஓரோ மாகாணத்தில் உள்ள

Read More
Tamilசெய்திகள்

முதலில் அணு ஆயுத சோதனைகளை நாங்கள் நடத்தவில்லை – பாகிஸ்தான் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது நாடு அணு ஆயுத சோதனை நடத்தும் என்று சமீபத்தில் கூறினார். இதற்கிடையில் அதிபர் டிரம்ப் கூறுகையில், ரஷியாவும் சீனாவும் அணு ஆயுத

Read More
Tamilசெய்திகள்

இந்திய மாணவர்களின் 74 சதவீத விண்ணப்பங்களை நிராகரித்த கனடா

கனடாவில் குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் கொண்டு வந்தது. இதில் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை அதிரடியாகக் குறைத்தது. இந்நிலையில், தற்காலிகமாக குடியேறுபவர்களின்

Read More
Tamilசெய்திகள்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 1.59 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.3 ரிக்டர் அளவில் மஸார்-இ-ஷெரிஃப் நகரத்துக்கு 28 கி.மீ.க்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Read More
Tamilசெய்திகள்

கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை – டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், அலுமினியம், இரும்பு உள்பட பல்வேறு பொருட்களுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 10 முதல் 50 சதவீதம் வரை வரிகளை

Read More
Uncategorized

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை உள்ளடக்கிய வங்காளதேஷ வரைபடம்!

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா சமீபத்தில் வங்கதேசம் சென்றிருந்தார். அங்கு தலைநகர் டாக்காவில் வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸை சந்தித்தார். இந்நிலையில்

Read More
Tamilசெய்திகள்

ஈகுவடாரில் நீச்சல் குளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான ஈகுவடாரின் சாண்டோ டொமிங்கோ நகரில் நீச்சல் குளம் அமைந்துள்ளது. அங்கு ஏராளமானோர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது வேனில் இருந்து இறங்கிய ஒரு கும்பல்

Read More
Tamilசெய்திகள்

நைஜீரியாவில் பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி வெடித்து விபத்து 39 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டின் லகோஸ் மாகாணத்தில் இருந்து நைஜர் மாகாணத்திற்கு டேங்கர் லாரியில் நேற்று பெட்ரோல் கொண்டு செல்லப்பட்டது. நைஜர் மாகாணத்தின் கட்சா

Read More
Tamilசெய்திகள்

மெக்சிகோவில் கன மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக அதிகரிப்பு

வட அமெரிக்க நாடான மெக்சிகோவை பசிபிக் பெருங்கடல் சூழ்ந்துள்ளது. கடந்த 12-ம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை அங்கு உருவானது. இது புயலாக வலுப்பெற்றது. மெக்சிகோவின் கடலோர மாகாணங்களான

Read More