மீண்டும் நாங்கதான் வருவோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருப்பதாவது:- Dravidian Model: மீண்டும் நாங்கதான் வருவோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! ஆளுநர் உரைக்கு நன்றி
Read More