DMK

Tamilசெய்திகள்

டெல்லியில் நடைபெற இருக்கும் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக திமுக அறிவிப்பு!

டெல்லி “கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்” வரும் ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாகத் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அதிகாரப்பூர்வமாக

Read More
Tamilசெய்திகள்

திருவள்ளூவருக்கு மீண்டும் காவி வண்ணம்! – முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மீண்டும் காவி வண்ணம் பூசப்பட்ட விவகாரத்தைக் கையில் எடுத்து,

Read More
Tamilசெய்திகள்

பிரதமரிடம் முதல்வர் கெஞ்சியிருப்பது மாநில சுயாட்சிக்கு எதிரானது – அப்பாவு கருத்து

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவது குறித்து பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்த நிலையில், தமிழ்நாடு அரசுக்கு இருக்கும் உரிமையை பயன்படுத்த பிரதமர் மோடியிடம் அனுமதி

Read More
Tamilசெய்திகள்

அன்பு உடன்பிறப்புகளே..! – மு.க.ஸ்டாலின் பதிவு

முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: http://udanpirapinkural.in இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின்

Read More
Tamilசெய்திகள்

இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் அலீம் அல் புகாரி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!

த.வெ.க-வுக்கு காங்கிரஸ் ஆதரவளித்ததை கடுமையாக எதிர்த்து கருத்து தெரிவித்திருந்த இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் அலீம் அல் புகாரி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார். தமிழகத்தில் நடந்து

Read More
Tamilசெய்திகள்

மே 23 ஆம் தேதி திமுக இளைஞரணி கூட்டம் – உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் வரும் மே 23 ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை

Read More
Tamilசெய்திகள்

”கடன் பெற்று இந்த ஆட்சி நடத்தப்படுகிறது” – சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் காரசார பேச்சு

தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை மிகுந்த காரசாரமாக அமைந்தது. தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையான

Read More
Tamilசெய்திகள்

அனுபவத்தில் நாங்கள் ‘திமுக சீனியர் பேட்ச்’ – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சட்டமன்றத்தில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் மற்றும் தான் ஆகிய இருவருமே ஒரே கல்லூரியில் (லயோலா கல்லூரி) பயின்றவர்கள் என்ற சுவாரசியமான

Read More
Tamilசெய்திகள்

மக்களை ஏமாற்றித் திசைதிருப்ப வேண்டாம் – முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதே வேளையில் சில

Read More
Tamilசெய்திகள்

திமுகவின் முதுகில் காங்கிரஸ் குத்திவிட்டது – பிரதமர் மோடி விமர்சனம்

பெங்களூருவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான உறவை மிகக்கடுமையாகச் சாடியுள்ளார். கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாகத் திமுகவுடன்

Read More