2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் – 7 வது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்துக்கொண்ட சென்னை ஐ.ஐ.டி
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது.
Read More