international news

Tamilசெய்திகள்

ஆஸ்திரேலியா துப்பாக்கி சூடு – உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

Read More
Tamilசெய்திகள்

NATO கூட்டமைப்பு தொடர்பான கோரிக்கையை விலக்கிக் கொள்ள உக்ரை முடிவு!

ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்காக ரஷிய அதிபர் புதின்,

Read More
Tamilசெய்திகள்

புயல் காரணமாக பிரேசிலில் மின்சாரம் துண்டிப்பு – மக்கள் பாதிப்பு

பிரேசிலின் சாவோ பாலோ மாகாணத்தில் வெப்ப மண்டல புயல் உருவானது. அப்போது பலத்த காற்று வீசியதால் அங்கு ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. எனவே முன்னெச்சரிக்கை

Read More
Tamilசெய்திகள்

ஈரானில் நர்கெஸ் முகமதி கைது – நோபல் பரிசு கமிட்டி கண்டனம்

ஈரான் நாட்டில் பல ஆண்டுகளாகப் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து போராடி வருபவர் நர்கெஸ் முகமதி. குறிப்பாக, ஈரானில் பெண்களின் உரிமைகளை பறிக்கும்

Read More
Tamilசெய்திகள்

மொராக்கோவிக் அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்து விபத்து – உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

மொராக்கோவின் 2வது பெரிய நகரமான ஃபெஸ் நகரில் இரண்டு நான்கு மாடி குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழுந்து நேற்று பெரும் விபத்து ஏற்பட்டது. அருகருகே அமைந்த அந்த

Read More
Tamilசெய்திகள்

ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து – பலி எண்ணிக்கை 75 ஆக அதிகரிப்பு

சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கின் தாய்போ மாவட்டத்தில் உள்ள வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தலா

Read More
Tamilசெய்திகள்

காசா மீதான தாக்குதல் இஸ்ரேல் இருப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது – ஐ.நா சபை எச்சரிக்கை

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் பாலஸ்தீன பிரதேசத்தின் பொருளாதாரத்தை அழித்து அதன் இருப்பையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட காசா

Read More
Uncategorized

பேச்சுவார்த்தைக்கு நடுவே உக்ரைன் தலைநர் மீது தாக்குதல் நடத்திய ரஷியா

உக்ரைன்- ரஷியா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். இறுதியாக பல்வேறு அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய போர் நிறுத்த

Read More
Tamilசெய்திகள்

வங்காளதேசத்தில் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.38 மணிக்கு அந்நாட்டின் தலைநகர் டாக்காவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்

Read More
Tamilசெய்திகள்

இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கடும் வரி விதித்தார். ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை

Read More