Neet exam

Tamilசெய்திகள்

மகுடஞ்சாவடியில் உள்ள இலவச பயிற்சி மையம் நீட் தேர்வில் சாதனை!

தமிழ்நாடு அரசியலில் மிகவும் சர்ச்சைக்குரிய தேர்வுகளில் ஒன்றாக நீட் தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழகத்தின் சொந்த நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்

Read More
Tamilசெய்திகள்

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் தனித் தீர்மானம்

நீட் (NEET) நுழைவுத் தேர்வை உடனடியாக ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். தனது உரையில்,

Read More
Tamilசெய்திகள்

இன்று நீட் இளநிலை மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு! – பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

நாடு முழுவதும் இன்று (ஜூன் 21, 2026) நீட் இளநிலை (NEET UG 2026) மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. எவ்வித முறைகேடுகளும் இன்றி மிகவும்

Read More
Tamilசெய்திகள்

ஜூன் 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் நீட் தேர்வுக்கான நகர அறிவிப்புச் சீட்டு வெளியீடு

தேசியத் தேர்வுகள் முகமை (NTA) வரும் ஜூன் 21-ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ள நீட் (NEET-UG) மறுதேர்வுக்கான தேர்வு நகர அறிவிப்புச் சீட்டை (Exam City Slip)

Read More
Tamilசெய்திகள்

இன்று நீட் தேர்வு – நாடு முழுவதும் 22.80 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

நடப்பு 2026-27-ம் கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (MBBS, BDS உள்ளிட்டவை) ‘நீட்’ நுழைவுத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதுவரை இல்லாத அளவாக

Read More
Tamilசெய்திகள்

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது!

எம்.பி.பிஎஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பெறும் மதிப் பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளுக்கான

Read More
Tamilசெய்திகள்

நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 15 ஆம் தேதி வெளியாக வாய்ப்பு

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 7ம் தேதி நடந்தது. இத்தேர்வில், நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வரும் 15ம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. கலவரம் காரணமாக மணிப்பூர் மாணவர்களுக்கு தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More