நடிகனைப் பிடித்தால் தொண்டையில் விரலை விட்டு விசில் அடிக்கலாம். நாட்டைக் கொடுக்க முடியுமா? – பிரகாஷ்ராஜ் கேள்வி
திண்டுக்கல் மாவட்டம், பழநி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.பாண்டியை ஆதரித்து நடிகர் பிரகாஷ் ராஜ் பிரசாரம் மேற்கொண்டார்.
Read More