சென்னை, வேளச்சேரியில் ‘செளத் இந்தியா ஷாப்பிங் மால்’ (South India Shopping Mall) பிரம்மாண்டமான புதிய கிளையை திறந்தது!
தென்னிந்தியாவின் உலகத்தரம் வாய்ந்த வணிக நிறுவனமான ‘செளத் இந்தியா ஷாப்பிங் மால்’ (South India Shopping Mall) சென்னையில் தனது முதல் கிளையை இன்று (அக்.26) திறந்தது.
Read More