விராட் கோலி, டி வில்லியர்ஸை அவுட் ஆக்கியது என் வாழ்க்கையின் சிறந்த தருனம் – ஷ்ரேயாஸ் கோபால்
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது.
Read More