குப்பையில் கொட்டிய சாக்கலேட்டுகளை போட்டிபோட்டு அள்ளிச் சென்ற பொதுமக்கள் – உத்தரப்பிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
இலவசமாகக் கிடைத்தால் நஞ்சைக் கூட முண்டியடித்துக்கொண்டு உண்ணத் துணியும் அவலநிலை நம் நாட்டில் நிலவுகிறது என்பதற்குச் சான்றாக உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது.
Read More