இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி – வெஸ்ட் இண்டீஸ் கேப்டனாக கிரைக் பிராத்வைட் தேர்வு
வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என்று, ஐசிசி அந்த அணியின் கேப்டன் ஹோல்டருக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதித்துள்ளது.
இதனால் செயின்ட் லூசியாவில் வரும் சனிக்கிழமை தொடங்கும் 3-வது போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக கிரைக் பிராத்வைட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.