Tamilசெய்திகள்

என்னை அரசியலுக்கு வர வைத்தவர் அப்துல் கலாம் – கமல்ஹாசன் மரியாதை

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:

என்னை அரசியலுக்கு வரவைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்.

கலாமின் சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப்படுத்த வேண்டும்.

ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல்குடிமகனான அப்துல்கலாம் அவர்களின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.