Tamilசெய்திகள்

அதிமுக எம்.எல்.ஏ முத்தமிழ்ச்செல்வனுக்கு கொரோனா பாதிப்பு

விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. முத்தமிழ்ச்செல்வனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ. முத்தமிழ்ச்செல்வன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.