Tamilவிளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 – பதக்கப் பட்டியலில் 4வது இடத்தில் இந்தியா

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

நேற்று 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றது. இந்திய அணி இதுவரை 15 தங்கம், 26 வெள்ளி, 28 வெண்கலம் என மொத்தம் பதக்கங்களைப் பெற்றுள்ளது.

பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.