Tamilவிளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டிகள் – துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் வெண்கலம் வென்றார்

ஆசிய விளையாட்டு போட்டி செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய இதுவரை 7 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் 228.8 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.

சீனா தங்கமும், கொரியா வெள்ளிப் பதக்கமும் வென்றது. இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் என 9 பதக்கங்களைப் பெற்றுள்ளது.