Tamilஜோதிடம்

இன்றைய ராசிபலன்கள்- செப்டம்பர் 25, 2018

மேஷம்: அறிமுகம் இல்லாதவர்களிடம் சொந்த விஷயம் பேச வேண்டாம். தொழிலில் உள்ள அனுகூலத் தன்மைகளை பாதுகாப்பது நல்லது.

ரிஷபம்: சிரமம் தந்த செயல் எளிதாக நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக கூடுதலாக பணிபுரிவீர்கள்.

மிதுனம்: புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும்.

கடகம்: முக்கிய பணி நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். தொழில் நடைமுறை சீராக நண்பர்களின் உதவி கிடைக்கும்.

சிம்மம்: தெய்வ நம்பிக்கையுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபார நடைமுறை சராசரி அளவில் இயங்கும்.

கன்னி: மனதில் பெருமித எண்ணம் மேலோங்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாக இருக்கும்.

துலாம்: நண்பர், உறவினர் பாராட்டும் வகையில் நடப்பீ்ர்கள். தொழில் வியாபாரம் செழிக்க புதிய வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம்: புதியவரை நண்பராக ஏற்பதில் கூடுதல் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் தடைகள் குறுக்கிடலாம்.

தனுசு: சூழ்நிலையின் தாக்கம் உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை தாமதகதியில் இயங்கும்.

மகரம் : எதிர்கால வாழ்வில் நம்பிக்கை கொள்வீ்ர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கும்பம்: உங்களின் எதார்த்த பேச்சு சிலருக்கு சிரமம் தரலாம்.தொழில் சார்ந்த இடையூறுகளை தாமதமின்றி சரிசெய்யவும்.

மீனம்: சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். தொழில் வியாபார வளர்ச்சிக்கான சூழ்நிலை உருவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *