சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விபரம் வெளியீடு
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (02.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
திருவேற்காடு:
புளியம்பேடு சாலை, நூம்பல் சாலை, அசோக் நந்தவனம், மூகாம்பிகை நகர், ஜட்ஜஸ் காலனி, ராஜாஸ் கார்டன், சூசை நகர், தேவி நகர், பாலாஜி நகர்.
பள்ளிக்கரணை:
மயிலை பாலாஜி நகர், தந்தை பெரியார் நகர், வேளச்சேரி பிரதான சாலை, கைவேலியிலிருந்து காமாட்சி ஆஸ்பத்திரி வரை.
