12 மற்றும் 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசியர்கள் செல்போன் அனுமதி இல்லை – பள்ளி கல்வித்துறை உத்தரவு
பிளஸ்-2, பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், அதனைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தேர்வு தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்தநிலையில் தேர்வு முடிந்ததும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள்கள் திருத்தும்
Read More