Sukumar J
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையை விமர்சித்த திமுக தலைவர்
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையைத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் எதிர்கொள்ளும்… Read More
2026-27 ஆம் ஆண்டிற்காக நிதிநிலை அறிக்கை, வேளாண்மை நிதிநிலை அறிக்கைக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பாராடு
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026–27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையும் குறித்து முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள… Read More
மும்பை காவல்துறையில் நடந்த சம்பளப் பணம் மோசடி!
மும்பை காவல் துறையில் பணியிலேயே இல்லாத 10 நபர்களை அதிகாரப்பூர்வ பதிவேடுகளில் ஊழியர்களாகப் போலி பதிவுகள் செய்து, ரூ.6.5 கோடி வரை மாதாந்திர சம்பளப் பணம் மோசடியாக… Read More
செயற்கை நுன்னறிவு மிக்க பொறியியல் வல்லுநர்களின் மையமாக இந்தியாவை உருவாக்கும் பயணத்தில் ரேவேச்சர்! – சென்னையில் கல்வி மாநாட்டை நடத்தியது
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மிக்க திறமையாளர்களை உருவாக்கும் முன்னணி செயல்தளமான ரெவேச்சர், ஏஐ யுகத்தில் இந்திய பொறியியல் கல்வியின் எதிர்காலம் குறித்த ‘ஏஐ அகாடமி இன் எ… Read More
பெண் காவலர்களுக்கு தனிப்பட்ட கழிப்பறை, சானிட்டரி நாப்கின் விநியோக இயந்திரங்கள் அமைக்க வேண்டும் – டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
டெல்லி முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பணியாற்றும் பெண் காவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தனிப்பட்ட கழிப்பறை வசதிகள் மற்றும் சானிட்டரி நாப்கின் விநியோக… Read More
வேளாண் பட்ஜெட் தாக்கலின் போது முதல்வரை புகழ்ந்து பேசிய அமைச்சருக்கு சபாநாயகர் அறிவுரை!
தமிழகச் சட்டமன்றத்தில் தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத், தனது உரையின் போது… Read More
Revature on a mission to position India as the world’s leading supplier of AI-native engineers
Revature, an AI-Native Talent Transformation Platform, hosted a first-of-its-kind educational summit in the city today. Titled ‘AI Academy In a… Read More
‘வங்கி புத்தகங்களின் சான்றாதார மசோதா 2026 மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பலத்த அமளி மற்றும் கூச்சல் குழப்பத்திற்கு இடையே, 'வங்கி புத்தகங்களின் சான்றாதார மசோதா, 2026' (Bankers' Books Evidence Act, 2026) விவாதம் எதுவுமின்றி… Read More
மதுபானங்களுக்குக் கட்டாயமாக ரசீது வழங்க வேண்டும் – டாஸ்மாக் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் விற்கப்படும் மதுபானங்களுக்குக் கட்டாயமாக ரசீது (Bill) வழங்கப்பட வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம்… Read More
12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஜெஇஇ மற்றும் நீட் நுழைவுத் தேர்வுக்கான இலவசப் பயிற்சித் திட்டத்தை அறிவித்த டெல்லி அரசு
டெல்லி அரசு தனது மாநிலப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் மருத்துவம் மற்றும் பொறியியல் உயர்கல்விக் கனவை நனவாக்கும் வகையில், 'ஜெஇஇ' (JEE) மற்றும் 'நீட்'… Read More