சிந்தாதிரிப்பேட்டை இரட்டைக் கோயில்கள்
கிழக்கிந்திய கம்பெனி இங்கே கிறிஸ்தவத்தைப் பரப்புவதில் கொஞ்சமும் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் உண்மை. கத்தோலிக்கப் பாதிரியார்கள் மெட்ராஸில் இறங்குவதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை, என்பதால் அவர்கள் பாண்டிச்சேரி அல்லது தரங்கம்பாடியிலிருந்து
Read More