காங்கிரஸ் கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களுக்கு என்னைவிட பாஜக அதிக அழுத்தம் தருகிறது – ராகுல் காந்தி தாக்கு
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். காஷ்மீர் வரை 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை
Read More