நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி
நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதலாவது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவின் கெய்ர்ன்ஸில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா
Read More