அரிசிக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பு – இன்று முதல் அரிசி விலை உயர்ந்தது
சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பண்டல் செய்யப்பட்ட அரிசி மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் தானியங்கள், உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது.
Read More