புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள டாக்டர்.அன்புமணி ராமதாஸ்
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பங்கள் வரப்போகும் (2024) பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி மாற்றங்களுக்கான அடித்தளமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருந்தாலும்
Read More