உக்ரைன் போரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அந்நாடு அறிவித்ததை விட அதிகமாக உள்ளது – ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு தகவல்
உக்ரைன் மீதான ரஷியா படையெடுப்பு 77-ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைன் பொதுமக்களில் இதுவரை 3,381 போ் உயிரிழந்ததாக அரசின் அதிகாரபூா்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
Read More