யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் – 4,5 தேதிகளில் சென்னை புறநகர் ரெயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும்
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் காரணமாக ஜூன் 4 மற்றும் 5ம் தேதிகளில் சென்னை புறநகர் ரெயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Read More