பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் – வெள்ளிப்பதக்கம் வழங்க கோரி வினேஷ் போகத் கோரிக்கை
பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான மல்யுத்த இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.
Read More